...
May 2, 2024

ஆடுகள் வளர்ப்பில் கொழிக்கும் லாபம்

அறிவியல் ரீதியிலான மேலாண்மை உத்திகளை பயன்படுத்தி சேலம் கருப்பு இன வெள்ளாடுகளின் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடைப் பண்ணை வளாகத்தில் ஜனவரி மாதம் 05.01.2024 வெள்ளிக்கிழமை அன்று “அறிவியல் ரீதியிலான மேலாண்மை உத்திகளை பயன்படுத்தி சேலம் கருப்பு இன வெள்ளாடுகளின் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் குறித்த மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும் பயிற்சிப் பட்டறை நடைபெற உள்ளது. பயிற்சியின் முக்கியத்துவம் இப்பயிற்சிப் பட்டறையில் தமிழ்நாட்டு […]

நீங்களும் ஒரு தொழில் முனைவோர் ஆகலாம்

தமிழ்நாடு அரசு வாழ்ந்து காட்டுவோம் திட்டம், நாமக்கல் மாவட்டத்தில் புதுச்சத்திரம், மோகனூர், திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் ஆகிய நான்கு வட்டாரங்களை உள்ளடக்கிய 87 ஊராட்சிகளில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியான இணை மானியத்திட்டத்தின் மூலம் மகளிர் தொழில் முனைவோர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் வங்கி மூலம் மானியத்துடன் கூடிய கடன் பெற்று தொழிலை மேற்கொள்ளலாம். இந்த இணை மானியத்திட்டத்தில் குறைந்த பட்சம் ரூ.1 இலட்சம் முதல் அதிகபட்சம் ரூ.2.5 கோடி […]

நாமக்கல்லில் நடந்த 492 சாலை விபத்துகளில் 512 நபர்கள் மரணம் : அதிர்ச்சி ரிப்போர்ட்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (28.12.2023) சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியர் உமா அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன்  அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  /*! elementor – v3.18.0 – 20-12-2023 */ .elementor-widget-image{text-align:center}.elementor-widget-image a{display:inline-block}.elementor-widget-image a img[src$=”.svg”]{width:48px}.elementor-widget-image img{vertical-align:middle;display:inline-block} இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில்,நாமக்கல் மாவட்டத்தில் விபத்துகளை தடுப்பதற்கும், விபத்தினால் […]

முட்டை பிரியர்களுக்கு ஓர் குட் நியூஸ்

நாமக்கல் மண்டலத்தில், தொடர்ந்து உயர்ந்து வந்த முட்டை விலை 10 பைசா சரிவடைந்து ஒரு முட்டையின் விலை ரூ. 5.75 ஆக நிர்ணயிக்கப்பட்டது. நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி […]

நாமக்கல் மாவட்டத்தில் 23 புதிய அரசு கட்டிடங்கள் திறப்பு

நாமக்கல் மாவட்டத்தில் 23 புதிய அரசு கட்டிடங்கள் திறப்பு

நாமக்கல் மாவட்டத்தில், ரூ. 9.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறைகள், ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி மன்ற அலுவலகங்கள் உள்பட 23 புதிய கட்டடங்களைக் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். நாமக்கல் அருகே ராசாம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), கே.பொன்னுசாமி(சேந்தமங்கலம்) ஆகியோா் கலந்து கொண்டனா். இதில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பேசியதாவது: தனியாா் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை […]

நாமக்கல் பகுதியில் நாளை 27ம் தேதி தேதி, புதன்கிழமை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் நாளை கரன்ட் கட் :

நாமக்கல் பகுதியில் நாளை 27ம் தேதி தேதி, புதன்கிழமை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் கோட்டத்தில், அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சார விநியோகம் செய்வதற்காக, ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கு உட்பட பகுதியிலும், மாதந்தோறும் பராமரப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமக்கல் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை 27ம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் […]

இறப்பிலும் இணை பிரியாத தம்பதியர்..

இறப்பிலும் இணை பிரியாத தம்பதியர்

குமாரபாளையத்தில் கணவன் உயிரிழந்த துக்கம் தாங்க முடியாமல் அவருடனேயே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த வயதான தம்பதிகள் நாராயணன் (68) மற்றும் ராஜேஸ்வரி (67) ஆவர். இவர்கள் குமாரபாளையத்தில் உள்ள நாராயணன் நகர் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு திருமணத்திற்கு பிறகு குழந்தைகள் இல்லை. இதனால் ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், நாராயணன் வயது மூப்பு காரணமாக நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாக இருந்தவரை, […]

கிறிஸ்துமஸ் பண்டிகை - நாமக்கல் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

கிறிஸ்துமஸ் பண்டிகை – நாமக்கல் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

நாமக்கல் கிறிஸ்தவ ஆலயங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற  சிறப்பு பிராத்தனை நடைபெற்றன. கிறிஸ்துமஸ் விழா இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அந்த வகையில், நாமக்கல் துறையூர் சாலையில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில் மறை வட்ட முதன்மை குரு  தாமஸ் மாணிக்கம், அருள்தந்தை  ஜோதி பெர்ணான்டோ  தலைமையில் இன்று காலை சிறப்பு பிராத்தனை நநடைபெற்றது . அப்போது […]

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.