...
April 22, 2024
#சந்தை நிலவரம்

(25.12.23) நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரங்கள்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரங்கள் (25.12.23)

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 46 முதல் 56,

தக்காளி ரூ. 22 முதல் 246

வெண்டைக்காய் ரூ. 40 முதல் 48,

அவரை ரூ. 60 முதல் 80 ,

கொத்தவரை ரூ. 40,

முருங்கைக்காய் ரூ. 80,

முள்ளங்கி ரூ. 28,

புடலை ரூ. 36 முதல் 40,

பாகல் ரூ. 50 முதல் 60,

பீர்க்கன் ரூ. 50 முதல் 60,

வாழைக்காய் ரூ. 28,

வாழைப்பூ (1) ரூ.10 முதல் 15,

வாழைத்தண்டு (1) ரூ. 10 முதல் 15,

பரங்கிக்காய் ரூ. 20,

பூசணி ரூ. 25,

சுரைக்காய் (1) ரூ. 10 முதல் 15,

மாங்காய் ரூ. 60,

தேங்காய் ரூ. 30,

எலுமிச்சை ரூ. 40,

கோவக்காய் ரூ.40,

கெடாரங்காய் ரூ.30,

சி.வெங்காயம் ரூ. 40 முதல் 50,

பெ.வெங்காயம் ரூ. 32 முதல் 36,

கீரை ரூ.30,

பீன்ஸ் ரூ. 45 முதல் 52,

கேரட் ரூ. 40 முதல் 44,

பீட்ரூட் ரூ. 40 முதல் 44,

உருளைக்கிழங்கு ரூ. 28 முதல் 30,

சவ்சவ் ரூ. 20,

முட்டைகோஸ் ரூ. 14 முதல் 16,

காளிபிளவர் ரூ.15 முதல் 25,

குடைமிளகாய் ரூ. 50,

கொய்யா ரூ. 50 முதல் 60,

மலைவாழைப்பழம் ரூ.50,

பச்சை பழம் ரூ.25,

கற்பூரவள்ளி ரூ.40,

ரஸ்தாளி ரூ.30,

செவ்வாழை ரூ.50,

பூவன் ரூ.20,

இளநீர் ரூ.15 முதல் 25,

கருவேப்பிலை ரூ. 50,

மல்லிதழை ரூ. 50,

புதினா ரூ. 40,

இஞ்சி ரூ.120,

பூண்டு ரூ. 100,

ப.மிளகாய் ரூ. 40 முதல் 50,

வாழை இலை ரூ.30,

மரவள்ளிக்கிழங்கு ரூ. 28,

மக்காச்சோளம் ரூ. 25 முதல் 28,

வெள்ளரிக்காய் ரூ. 20 முதல் 70,

சேனைக்கிழங்கு ரூ. 60,

கருணைக்கிழங்கு ரூ. 60,

பப்பாளி ரூ. 30,

நூல்கோல் ரூ. 40,

பச்சை பட்டாணி ரூ. 70,

நிலக்கடலை ரூ. 52,

சர்க்கரைவள்ளளி ரூ. 50,

மாம்பழம் ரூ. 60,

கொலுமிச்சை ரூ.30,

சப்போட்டா ரூ.40,

தர்பூசணி ரூ. 15,

விலாம்பழம் ரூ. 40.

 

இதையும் படிங்க: கிறிஸ்துமஸ் பண்டிகை – நாமக்கல் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.