...
April 25, 2024
#சந்தை நிலவரம்

(23.01.24) நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் விலை நிலவரம்
(23.01.24) நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் விலை நிலவரம் (23.01.24) நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் விலை நிலவரம்
காய்கறிகள்/பழங்கள் விலைவிபரம் (ரூ/கிலோ)
கத்தரி/ Brinjal 42- 52/ kg
தக்காளி / Tomato 26-28/Kg
வெண்டை/Ladies finger 40 - 44/kg
அவரை / Broad bean 50 - 70 /kg
கொத்தவரை /Cluster beans 56/ kg
முருங்கை /Drumstick 120 / kg
முள்ளங்கி /Radish 28/ kg
புடல் / Snake gourd 32-36/kg
பாகல் / Bitter gourd 50-60 /kg
பீர்க்கன்/ Ridge gourd 50 - 56 /kg
வாழைக்காய்/ Rawbannana 28/kg
வாழைப் பூ/ Plantain flower 10 - 15 per no
வாழைத்தண்டு/ Plantain,Banana stem 10 - 15 per no
பரங்கிகாய்/yellowPumpkin 30 / kg
பூசணி /ash gourd 30 / kg
சுரை / Bottle gourd 10 - 15 /kg
மாங்காய் / Raw Mango 60/kg
தேங்காய்/ Coconut 30 / kg
எலுமிச்சை/ Lemon 40/kg
கோவக்காய்/ Ivy gour 46 /kg
கெடாரங்காய் / Wild lemon 30/kg
சி.வெங்காயம்/Smallonion 20 - 33/ kg
பெ.வெங்காயம் / Big onion 32 - 36 / kg
கீரை / Spinach 30 / kg
பீன்ஸ்/ Beans 40 - 48 / kg
கேரட்/ Carrot 60 - 70 /kg
பீட்ரூட் /Beetroot 40 - 48 /kg
உருளை/ potato 30 - 34 /kg
சௌசௌ / Chow Chow 20 / kg
கோஸ்/ Cabbage 16 - 20/kg
காளிபிளவர்/Califlower 15 - 30 / no
குடைமிளகாய்/capsicum 50 / kg
கொய்யா/ Guava 50 - 60 /kg
மலைவாழை பழம் 50 / kg
பச்சைபழம்/Green Banana 25 /kg
கற்புரவள்ளி/Karpura Valli 40/kg
ரஸ்தாளி/Rasthali Banana 30/kg
செவ்வாழை/Red banana 40 / kg
பூவன்/poovan- 20 / kg
இளநீர் 15 - 25 /no
பலாபழம்/ jackfruit Nil
கருவேப்பிலை/Curry leaves 30 / kg
மல்லிதழை/corianderleaves 36 / kg
புதினா/ Mintleaves 40 / kg
இஞ்சி/ Ginger 120/kg
பூண்டு / Garlic 150 / kg
ப.மிளகாய்/green chilli 50 - 56/kg
வாழைஇலை/Bananaleaf 30 / kg
மரவள்ளி/ Tapioca 26/ kg
ம.சோளம் / Corn 25 - 28 / kg
வெள்ளரிக்காய்/Cucumber 80 - 90 / kg
சேணை/ Eephant foot 50 / kg
கருணை / Yam 60 / kg
சேப்பம் / Taro root Nil
பப்பாளி / Papaya 30 / kg
நூல்கோல் / knolkhol 32/ kg
மொச்சை / Mung Bean nil
பச்சை பட்டாணி 65 / kg
நிலக்கடலை / Groundnut 52 / kg
ஆரஞ்சு in (கொல்லிமலை) nil
சர்க்கரை வள்ளிகிழங்கு /Sweet ppotato 50/kg
சீத்தாபழம்/custard Apple nil
மாதுளை nil
மாம்பழம்/mango 60/kg
கொலுமிச்சை 30 / kg
சப்போட்டா Sapota 40 / kg
தர்பூசணி/ Water melon 15 / kg
விலாம்பழம் 40 / kg
திராட்சை /graps nil

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.