May 7, 2024
#செய்திகள்

நாமக்கல் அருகே அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

நாமக்கல் அருகே அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

நாமக்கல் தும்மங்குறிச்சியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்று மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் அடுத்துள்ள தும்மங்குறிச்சியில் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு ராசிபுரம் ஒன்றிய செயலாளர் வேம்பு சேகரன் மற்றும் ஒன்றிய துணைச் செயலாளர் மல்லிகா சின்னதுரை தலைமையில், கனகபொம்மன்பட்டி திமுக ஊராட்சி மன்றத் தலைவர் முத்துலட்சுமி மற்றும் அவரது கணவர் சிவகுமார் உள்ளிட்ட மாற்று கட்சியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.  புதிதாக இணைந்தவர்களுக்கு அதிமுக துண்டு அணிவித்து அவர்கள் பணி சிறக்க வாழ்த்தினார்.

இதில், அதிமுக முன்னாள் ஊராட்சி செயலாளர் ஜெயவேல், முன்னாள் ஊரட்சி மன்றத் தலைவர் மாதேஸ்வரி, தேவி, பி. கே. ரங்கசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க : நிலங்களில் இருந்து மண் எடுத்து வந்து நூதனமான முறையில் ஆர்ப்பாட்டத்தில் கிராம மக்கள் 

12 Comments

  1. leithan olivera-couto

  2. monetta wyandt
    18th Mar 2024 Reply

    monetta wyandt

  3. chaila botalla
    24th Mar 2024 Reply

    chaila botalla

  4. Davanee Verse
    14th Apr 2024 Reply

    Davanee Verse

  5. Noretta Perinne
    25th Apr 2024 Reply

    Noretta Perinne

  6. Kandence Purja
    27th Apr 2024 Reply

    Kandence Purja

  7. Serendipity Krejci
    28th Apr 2024 Reply

    Serendipity Krejci

  8. Lendra Beving
    30th Apr 2024 Reply

    Lendra Beving

  9. Mataeo Furebotn
    02nd May 2024 Reply

    Mataeo Furebotn

  10. Rikyah Comenge
    03rd May 2024 Reply

    Rikyah Comenge

  11. Jarmaris Cadet
    05th May 2024 Reply

    Jarmaris Cadet

  12. Tram Ellias
    07th May 2024 Reply

    Tram Ellias

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *